Home / FOREIGN NEWS / அமெரிக்காவின் கடலோர பகுதிகளை சூறையாடிய புளோரன்ஸ் புயல்

அமெரிக்காவின் கடலோர பகுதிகளை சூறையாடிய புளோரன்ஸ் புயல்

அமெரிக்காவின் கடலோர பகுதிகளை சூறையாடிய புளோரன்ஸ் புயல்

வடக்கு கரோலினா, தெற்கு கரோலினா மற்றும் வர்ஜீனியா ஆகிய மாகாணங்களில் வசிக்கும் 1.5மில்லியன் மக்கள் வெளியுறுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது . ஏற்கனவே பலத்த காற்று மற்றும் மழையினால் அங்கு வெள்ளம் ஏற்படத் தொடங்கியுள்ளது. சாலைகளில் கடல்நீர் புகுந்துள்ளது.இந்த சூறாவளி வியாழன் இரவு முதல் சனிக்கிழமை வரை பெருமழையை உண்டாக்கி கிழக்குக் கடலோரப் பகுதிகளை வெள்ளத்தால் ஆக்கிரமிக்கும் என்று சமீபத்திய வானிலை ஆய்வுகள் கூறுகின்றன.சூறாவளிக் காற்றால் கிழக்குக் கடலோரப் பகுதிகளை ஒட்டி அமைந்துள்ள விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளது 1400க்கும் மேலான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

அமெரிக்காவின் பிற பகுதிகளில் இருந்து சூறாவளி தாக்கும் என்று கணிக்கப்பட்டுள்ள இடங்களுக்கு மீட்புதவிப் பணியாளர்கள் வந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *