Home / SPORTS NEWS / இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் நிதி மோசடி

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் நிதி மோசடி

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் நிதி மோசடி
இங்கிலாந்து அணியுடனான போட்டி ஔிப்பரப்பு உரிமையுடன் தொடர்புபட்ட சுமார் 5 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான பணத்தை கிரிக்கெட் நிறுவனத்தன் நிதிப் பிரிவின் தலைமை அதிகாரி ஒருவரின் தனிப்பிட்ட வௌிநாட்டு கணக்கொன்றில் வைப்பிலிடுமாறு அறிவிக்கப்பட்டிருந்ததாக கிரிக்கெட் நிறுவனத்தின் உள்ளக தகவல்கள தெரிவிக்கின்றன. போட்டி ஔிப்பரப்பை மேற்கொள்ளும் நிறுவனம் இது தொடர்பில், இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியிடம் தகவல்களை கோரியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *