Home / INDIAN NEWS / பி.எஸ்.எல்.வி – சி42 ராக்கெட் விண்ணில் பாய தயார்

பி.எஸ்.எல்.வி – சி42 ராக்கெட் விண்ணில் பாய தயார்

பி.எஸ்.எல்.வி – சி42 ராக்கெட் விண்ணில் பாய தயார்

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தற்போது பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்டை வரும் 16ம் தேதி விண்ணில் ஏவுவதற்காக இறுதி பணிகளை மேற்கொண்டு வருகிறது. ராக்கெட்டில் 800 முதல் 1,000 கிலோ எடைகொண்ட பூமி கண்காணிப்பு செயற்கைகோகள் செலுத்தப்பட உள்ளது . பூமி இந்த செயற்கைக்கோள் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தது. செயற்கைக்கோள்கள், புவி அமைப்பு, காலநிலை, நில மேற்பரப்பில் ஏற்படும் மாற்றங்கள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து படம் பிடித்து அனுப்பும் என கூறப்படுகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *