Home / CINEMA NEWS / நல்லதொரு நட்சத்திரப் பாடகரைத் தேடிக்கொண்டிருக்கிறேன் ஏ.ஆர். ரஹ்மான்

நல்லதொரு நட்சத்திரப் பாடகரைத் தேடிக்கொண்டிருக்கிறேன் ஏ.ஆர். ரஹ்மான்

நல்லதொரு நட்சத்திரப் பாடகரைத் தேடிக்கொண்டிருக்கிறேன் ஏ.ஆர். ரஹ்மான் தெரிவித்துள்ளார்
இசை மற்றும் பாடுவதில் ஆர்வமுடையவர்களுக்கு அவ்வப்போது வாய்ப்பளித்து வருகிறார்.
தற்போது இந்த புதிய அறிவிப்பு ஒன்றை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். நல்லதொரு வாய்ப்பாக எண்ணி பலரும் தங்களின் விண்ணப்பங்களை பதிவிட்டு வருகின்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *