Home / INDIAN NEWS / ஒடிசாவின் பூரி கடற்கரையில் 20 அடி – விநாயகர் சிலை

ஒடிசாவின் பூரி கடற்கரையில் 20 அடி – விநாயகர் சிலை

ஒடிசாவின் பூரி கடற்கரையில் 20 அடி – விநாயகர் சிலை

ஒடிசாவின் பிரபல மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக் , ஒடிசாவின் பூரி கடற்கரையில் 20 அடியில் விநாயகர்மணல் சிற்பத்தை உருவாக்கி அசத்தியுள்ளார்.சுதர்சன் பட்நாயக் உருவாக்கும் மணல் சிற்பங்கள் இந்தியளவில் பிரபலமானவை.பிளாஸ்டிக் பொருட்களை ஒழித்து, பசுமையை வலியுறுத்தும் வகையில் இந்த விநாயகரின் சிலை உருவாக்கப்பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *