Home / LOCAL NEWS / ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடர் இம்முறை ஐக்கிய அரபுராச்சியத்தில்

ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடர் இம்முறை ஐக்கிய அரபுராச்சியத்தில்

TAMILFASTNEWS-ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடர் இம்முறை ஐக்கிய அரபுராச்சியத்தில்

முதல் போட்டியில் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் நாளை மோதவுள்ளன.
ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரில் சாம்பியனான பெருமை சுனில் கவாஸ்கர் தலைமையிலான இந்திய அணிக்கு உள்ளது இம் முறை தொடரில் இலங்கை நடப்பு சாம்பியனாக காலம் இறங்குகிறது.
இலங்கையும் பங்களாதேஷூம் மோதும் முதல் போட்டி துபாயில் இலங்கை நேரப்படி நாளை மாலை 5 மணியளவில் ஆரம்பமாகவுள்ளது.
இந்த மைதானத்தில் பங்களாதேஷ் இதற்கு முன்னர் ஒரு போட்டியிலேனும் விளையாடியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *