Home / CINEMA NEWS / விஷால் தனது திருமணம் பற்றி தகவல்

விஷால் தனது திருமணம் பற்றி தகவல்

சமீபத்தில் சண்டக்கோழி 2 படத்தின் வெற்றி விழாவில் நடிகர் விஷாலிடம் செய்தியாளர்கள் திருமணம் பற்றி கேட்டனர். அதற்கு பதில் அளித்த அவர் “வரலட்சுமி எனது நண்பர். மனதுக்கு நெருக்கமானவர். சமயம் வரும்போது எனது திருமணம் குறித்தும், யாரைத் திருமணம் செய்துகொள்ளப் போகிறேன் என்பது குறித்து தெளிவுபடுத்துவேன்” என கூறியுள்ளார்.

Image result for vishal

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *