Home / LOCAL NEWS / கொழும்பில் பல பாகங்களிலும் பட்டாசு வெடியோசைகள்

கொழும்பில் பல பாகங்களிலும் பட்டாசு வெடியோசைகள்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிரான வர்த்தமானியை ரத்துச் செய்த உயர் நீதிமன்றம் அதற்கு இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்திருக்கின்ற நிலையில்

கொழும்பில் பல பாகங்களிலும் பட்டாசு வெடியோசைகள் வானைப் பிளக்குமளவுக்கு அதிர்ந்துகொண்டிருபதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்

ஐக்கிய தேசியக்கட்சி ஆதராளர்களே இந்த தீர்ப்பை வரவேற்குமுகமாக வெடிகொழுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

இதேவேளை உயர் நீதிமன்றத் தீர்ப்பு வெளியாகியுள்ள நிலையில் நாளைய தினம் நாடாளுமன்றம் பத்துமணிக்கு கூடப்படவுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *