Home / CINEMA NEWS / இரண்டு வெவ்வேறு முறைப்படி நடந்ததீப்வீர்’ தீபிகா படுகோனின் திருமணம்

இரண்டு வெவ்வேறு முறைப்படி நடந்ததீப்வீர்’ தீபிகா படுகோனின் திருமணம்

பாலிவுட் மற்றும் வடஇந்தியர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த ‘தீப்வீர்’ திருமணம் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. தென்னிந்தியரான தீபிகா படுகோனின் திருமண முறைப்படி ‘கொங்கனி’ திருமணம், நவம்பர் 14-ம் தேதியும், வடஇந்தியரான ரன்வீர் சிங்கின் முறைப்படி ‘சிந்தி’ திருமணம், நவம்பர் 15-ம் தேதியும் இத்தாலி நாட்டிலுள்ள ‘கோமோ’ ஏரியில் நடைபெற்றது. இதில், மிகவும் நெருக்கமான உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உள்பட  40 பேர் மட்டுமே கலந்துகொண்டனர்.

தீப்வீர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *