Home / LOCAL NEWS / இலங்கை அரசியல் பொம்மலாட்டங்கள் …………….

இலங்கை அரசியல் பொம்மலாட்டங்கள் …………….

  • ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ஒருவரையே பொது வேட்பாளராகக் களமிறக்கப் போவதாக அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் நவீன் திசாநாயக்க குறிப்பிட்டார்.
  • பாராளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு ஆளும் கட்சி பிரதிநிதிகள் இன்று (21) நியமிக்கப்படவுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
  • யாழ். மாநகர சபை உறுப்பினராக விஸ்வலிங்கம் மணிவண்ணன் செயற்படுவதற்கு தடை விதித்து மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு தொடர்பில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *