Home / LOCAL NEWS / இலங்கையில் சர்வதேச மனித உரிமைகள்

இலங்கையில் சர்வதேச மனித உரிமைகள்

  • சர்வதேச மனித உரிமைகள் நாளான இன்று காணமால் ஆக்கப்பட்டவருக்கானபோராட்டம் 643 நாளாக இன்றும்  தொடர்கிறது.
  • இரணைமடுக் குளத்தில் காணப்பட்ட இலங்கையின் முதலாவது பிரதமர் டி.எஸ். சேனநாயக்கவின் பெயர் பொறிக்கப்பட்ட நினைவுக் கல்லை மீளவும் அதே பகுதியில் வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
  • பாராளுமன்றத்தைக் கலைக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்ட வர்த்தமானிக்கு இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், பாராளுமன்றத்தைக் கூட்டி நீதிமன்றத்திற்கு அவதூறு செய்ததாகத் தெரிவித்து சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
  • மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்தின் அபிவிருத்தி பணிகள் துரித கதியில் இடம்பெற்று வருகின்றது. தற்போது முதற்கட்டமாக 150 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில், துறைமுகத்தின் நுழைவாயிலை ஆழப்படுத்தல்,அலைதடுப்பு நிலையம், குளிரூட்டல் அறைகள் உட்பட்ட அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *