Home / CINEMA NEWS

CINEMA NEWS

இரண்டு வெவ்வேறு முறைப்படி நடந்ததீப்வீர்’ தீபிகா படுகோனின் திருமணம்

பாலிவுட் மற்றும் வடஇந்தியர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த ‘தீப்வீர்’ திருமணம் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. தென்னிந்தியரான தீபிகா படுகோனின் திருமண முறைப்படி ‘கொங்கனி’ திருமணம், நவம்பர் 14-ம் தேதியும், வடஇந்தியரான ரன்வீர் சிங்கின் முறைப்படி ‘சிந்தி’ திருமணம், நவம்பர் 15-ம் தேதியும் இத்தாலி நாட்டிலுள்ள ‘கோமோ’ ஏரியில் நடைபெற்றது. இதில், மிகவும் நெருக்கமான உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உள்பட  40 பேர் மட்டுமே கலந்துகொண்டனர்.

Read More »

பொங்கலுக்குவர்றோம் சிம்பு

சுந்தர்.சி இயக்கத்தில் சிம்பு  ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்துக்கு ஹிப் ஹாப் தமிழா இசையமைக்க மேகா ஆகாஷ், கத்ரீன் தெரசா, ரம்யா கிருஷ்ணன், மஹத் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். 2.0, இந்தியன் 2 படங்களை தயாரிக்கும் லைகா நிறுவனம் இப்படத்தைத் தயாரித்து வருகிறது. பொங்கல் வெளியீடாகத் திரைக்கு வரவுள்ளது என அறிவிக்கப்பட்ட நிலையில் ‘அன்பானவன் அடங்காதவன் அசராதவன்’ பிரச்னை தீர்ந்தாலே ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’  வெளியாகும் எனத் தயாரிப்பாளர் சங்கம் படக்குழுவினருக்கு அறிவுறுத்தியதாகக் கூறப்பட்டது. இச்செய்தியை அறிந்த சிம்பு …

Read More »

விஷால் தனது திருமணம் பற்றி தகவல்

சமீபத்தில் சண்டக்கோழி 2 படத்தின் வெற்றி விழாவில் நடிகர் விஷாலிடம் செய்தியாளர்கள் திருமணம் பற்றி கேட்டனர். அதற்கு பதில் அளித்த அவர் “வரலட்சுமி எனது நண்பர். மனதுக்கு நெருக்கமானவர். சமயம் வரும்போது எனது திருமணம் குறித்தும், யாரைத் திருமணம் செய்துகொள்ளப் போகிறேன் என்பது குறித்து தெளிவுபடுத்துவேன்” என கூறியுள்ளார்.  

Read More »

சர்க்கார் கதையை சொல்லவில்லை செங்கோல் கதையை தான் சொன்னாராம் பாக்கிய ராஜ்

ஸ்சாதனு விடம் அவரின் தந்தை கதை விவகார பிரச்சனை பற்றி வினவிய போது தனது தந்தை சர்கார் கதையை பற்றி சொல்லவில்லை என்றார் . அதுதவிர அவர் சர்கார் படம் வாஸ்ட் ஷோ பார்க்செல்ல வேண்டூம் ஆனால் பயமா இருக்கு விஜய் அண்ணா ரசிகர்கள் தவறா எனி இருப்பார்கள் என்றார் .

Read More »

சற்று முன் வெளியான சர்கார் promo

 

Read More »

96 யும் விடாத சர்ச்சை

  `சர்கார்’ கதை விவகாரத்தில், வருண் ராஜேந்திரன் கதைதான் என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் ஒப்புக் கொண்டிருக்கிறார். பல நாள்களாகப் பேசப்பட்டு வந்த இந்தப் பிரச்னை தற்போது முடிவுக்கு வந்திருக்கிறது. `சர்கார்’ கதை விவகாரத்தைத் தொடர்ந்து 80’ஸ் கிட்ஸ் மற்றும் 90’ஸ் கிட்ஸை உருகி ஓட வைத்த `96’ படத்துக்கும் இந்தப் பிரச்னை வந்துள்ளது. இயக்குநர் பாரதிராஜாவின் உதவி இயக்குநர் சுரேஷ், 2012ல் தான் எழுதி வைத்த கதைதான் விஜய் சேதுபதி, த்ரிஷா …

Read More »

த்ரில்லர் படமாக உருவான `உறியடி’ 2

அரசியல் சம்பந்தப்பட்ட த்ரில்லர் படமாக உருவான `உறியடி’ படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிறது. அதையும் விஜய குமாரே இயக்கி நடிக்கிறார். நடிகர் சூர்யா தனது தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெயின்மெண்ட் மூலம் தயாரிக்கிறார். படத்தை இயக்கி, நடிப்பதுடன் தனது சோவ்னீர் புரொடக்சன்ஸ் மூலம் இணை தயாரிப்பாளராகவும் விஜய்குமார் இணைந்திருக்கிறார். விஜய குமார் ஜோடியாக கேரளாவை சேர்ந்த புதுமுகம் விஸ்மயா அறிமுகமாகிறார். மேலும் `மெட்ராஸ் சென்ட்ரல்’ பிரபலம் சுதாகர் இந்த படத்தில் …

Read More »

ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப் படத்தின் தலைப்பு The Iron Lady

இயக்குநர் மிஷ்கினிடம் உதவியாளராகப் பணியாற்றிய பிரியதர்ஷினி , ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக இயக்கி, தயாரிக்கப் போவதாக அறிவித்தார். இந்நிலையில், ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப் படத்தின் தலைப்பு இன்று இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்டிருக்கிறார். இப்படத்திற்கு ‘தி அயர்ன் லேடி’ (The Iron Lady) என்று தலைப்பு வைத்துள்ளனர். இந்தப் படத்தில் யார் யார் நடிக்கப் போகின்றனர் என்ற விவரம் தெரியவில்லை. விரைவில் படத்தின் தொடக்க விழா மிகப்பெரிய அளவில் நடக்கும் …

Read More »

Making of 2.0 VFX திரைப்படம் உருவாகிய விதம்

Read More »

2.0 TESER OFFICIAL

Read More »