Home / CINEMA NEWS (page 2)

CINEMA NEWS

சீமராஜா படத்திற்க்காக நடிகர் சூரி SIXPACK

TAMILFASTNEWS- சீமராஜா படத்திற்க்காக நடிகர் சூரி SIXPACK நடிகர் சிவகார்த்திகேயனின் சீமராஜா படத்துக்காக 8 மாதங்கள் கடினஉழைப்பினைக் கொடுத்திருப்பதாக சிவகார்த்திகேயன் தனது டுவிட்டர் இல் தெரிவித்துள்ளார் அந்த புகைப்படத்தை பார்த்த சூரி இன் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்

Read More »

நல்லதொரு நட்சத்திரப் பாடகரைத் தேடிக்கொண்டிருக்கிறேன் ஏ.ஆர். ரஹ்மான்

நல்லதொரு நட்சத்திரப் பாடகரைத் தேடிக்கொண்டிருக்கிறேன் ஏ.ஆர். ரஹ்மான் தெரிவித்துள்ளார் இசை மற்றும் பாடுவதில் ஆர்வமுடையவர்களுக்கு அவ்வப்போது வாய்ப்பளித்து வருகிறார். தற்போது இந்த புதிய அறிவிப்பு ஒன்றை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். நல்லதொரு வாய்ப்பாக எண்ணி பலரும் தங்களின் விண்ணப்பங்களை பதிவிட்டு வருகின்றனர்

Read More »