Home / FOREIGN NEWS

FOREIGN NEWS

சுவிஸ்சர்லாந்து நாட்டில் வாழும் இலங்கை மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

சுவிஸ்சர்லாந்து நாட்டின் எட்வாய்ஸ் விமான சேவைகள் நிறுவனம் இந்த மாத இறுதியில் சூரிச் விமானநிலையத்தில் இருந்து கொழும்பு கட்டுநாயக்க விமானநிலையத்துக்கான நேரடி விமான சேவையை ஆரம்பிக்கவிருக்கிறது என அந்நிறுவனத்தின் ஊழியர்கள் தெரிவிக்கின்றனர் இந்நிலையில் இந்த நிறுவனம் இலங்கை நோக்கிய முதலாவது சேவையை ஆரம்பித்திருக்கிறது இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகளின் நன்மை கருதி எதிர்வரும் ஜனவரி மாதம் சிறப்பு விமான சேவைகளை ஆரம்பிக்கப்போவதாக அந்நிறுவனத்தின் ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்

Read More »

புதிய அமைச்சரையை மாற்றங்கள்

புதிய அமைச்சரவை நியமனங்கள்-கௌரவ துமிந்த திசாநாயக்க: நீர்ப்பாசன, நீர் வளங்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர். கௌரவ தயாசிறி ஜயசேகர: திறன்கள் அபிவிருத்தி மற்றும் தொழில் பயிற்சி அமைச்சர் லஷ்மன் செனவிரத்ன அரச பாதுகாப்பு அமைச்சர்அர்ஜுன ராமநாதன் ,     -பிரதி       அமைச்சர் மனுஷ        நாணயக்கார-பிரதி தொழில் பிரதியமை ச்சர்  அமைச்சர் ஹிஸ்புல்லா_ பெரும் தெருக்கள் M. -மாநில அமைச்சர் * நெடுஞ்சாலைகள் * …

Read More »

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இந்தியா வருகிறார்

இருநாடுகள் இடையேயான உறவை மேம்படுத்தும் வகையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், வருகிற 4ம் தேதியன்று இந்தியா வருகிறார். இருநாட்டு உறவுகளை மேம்படுத்தும் வகையில், பிரதமர் மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். இந்தியா-ரஷ்யா இடையே வர்த்தகம், முதலீடு, ராணுவம், எரிசக்தி, விண்வெளி, சுற்றுலா உள்ளிட்ட துறைகளில் இருநாடுகளும் இணைந்து செயல்படுவது, ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்கு அமெரிக்கா விதித்த பொருளாதார தடையின் தாக்கம், பாதுகாப்பு அம்சங்கள், தீவிரவாத …

Read More »

ரஷியாவின் முடிவால் இஸ்ரேல் அதிர்ச்சி

சுமார் 300 கி.மீ. தொலைவு வரை பாய்ந்து சென்று எதிரி ஏவுகணைகளை வழிமறித்து அழிக்கும் திறன் கொண்ட உயர்தொழில்நுட்ப எஸ்-300 ரக ஏவுகணைகள் இரண்டு வாரத்திற்குள் சிரியாவுக்கு வழங்கப்படும் என ரஷிய பாதுகாப்புத்துறை மந்திரி செர்கி சோய்கு தெரிவித்துள்ளார். ஏற்கெனவே, கடந்த 2016-ம் ஆண்டு இவ்வகை ஏவுகணைகளை சிரியாவுக்கு வழங்க ரஷிய முயன்ற போது, இந்த ஏவுகணைகளை எங்கள் நாட்டிற்கு எதிராக சிரியா பயன்படுத்தக்கூடும் என இஸ்ரேல் கோரிக்கை தெரிவித்ததால் …

Read More »

பரிசில் €200,000 மதிப்புள்ள நகைகள் கொள்ளை

உந்துருளியில் வந்தவர்கள் €200,000 மதிப்புள்ள இந்த நகையினை கொள்ளையிட்டுள்ளார்கள். வெள்ளிக்கிழமை பரிஸ் 6 ஆம் வட்டாரத்தில் உள்ள place Saint-Placide பகுதியில் உள்ள நகைக்கடை ஒன்றில் இக்கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. கடைக்குள் நுழைந்த இரு கொள்ளையர்கள், கண்ணாடி பெட்டிகளை ஆயுதம் ஒன்றை பயன்படுத்தி உடைத்து, அங்கிருந்த நகைகளை எடுத்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர். கண்ணிமைக்கும் நேரத்தில் இக்கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் யாரும் காயமடையவில்லை. கொள்ளையர்கள் கைகளில் துப்பாக்கி வைத்திருந்தார்கள் …

Read More »

அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு

அமெரிக்காவின் மேரிலான்ட் மாநிலத்தில் உள்ள ஹார்போர் கவுண்டி நகரில் மருந்து உற்பத்தி நிறுவனத்தில் நுழைந்த துப்பாக்கிதாரி 3 பேரை சுட்டுக்கொன்றுள்ளான். இச் சம்பவத்தில் மேலும், 5 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது . இந்த நிறுவனத்தில் சுமார் 1000 பணியாளர்கள் தொழில்புரிந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது

Read More »

தொலைபேசிகளுடன் அதிக நேரத்தை செலவிடும் பெற்றோருக்கு எதிராக போராட்டம்

ஜேர்மன் நாட்டில் கையடக்க தொலைபேசிகளுடன் அதிக நேரத்தை செலவிடும் பெற்றோருக்கு எதிராக சொந்த குழந்தைகளே திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இவ்வாறு இவர்கள் போராடத்தில் ஈடுபடுவது ஜேர்மனிய அரசுக்கும் அந்நாடு மக்களுக்கும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Read More »

இலங்கை இராஜதந்திரியொருவர் உட்பட 6 பேர் கைது

  சட்டவிரோத ஆட்கடத்தலில் ஈடுபட்ட இலங்கை இராஜதந்திரியொருவர் உட்பட 6 பேர் இத்தாலியில் கைது செய்யப்பட்டுள்ளனர். இத்தாலி விமான நிலையத்தில் கடந்த வாரம் குறித்த இராஜதந்திரியுடன் அவரது மனைவியும், மேலும் நான்கு இளம் வயதினரும் கைது செய்யப்பட்டுள்ளனர். தோஹாவில் இருந்து இத்தாலிக்கு வருகை தந்திருந்த குறித்த இராஜதந்திரியும் அவரது மனைவியும் தங்களுடன் இருந்த இரண்டு யுவதிகளை தங்கள் புதல்விமார் என்றும் அவர்களுடன் இருந்த இளைஞர்களை வருங்கால மருமகன்மார் என்றும் விமான …

Read More »

சீனாவில் இஸ்லாமியர்கள் துன்புறுத்தல்

TAMILFASTNEWS –சீனாவில் இஸ்லாமியர்கள் துன்புறுத்தல் சீன அரசு சீனாவில் வசிக்கும் இஸ்லாமியர்களின் வீடுகளை தனியே QR என்ற அடையாளத்தின் மூலம் வேறுபடுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இதனை மனிதஉரிமை காப்பகம் உறுதிப்படுத்தியுள்ளதுடன் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது

Read More »

அமெரிக்காவின் கடலோர பகுதிகளை சூறையாடிய புளோரன்ஸ் புயல்

அமெரிக்காவின் கடலோர பகுதிகளை சூறையாடிய புளோரன்ஸ் புயல் வடக்கு கரோலினா, தெற்கு கரோலினா மற்றும் வர்ஜீனியா ஆகிய மாகாணங்களில் வசிக்கும் 1.5மில்லியன் மக்கள் வெளியுறுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது . ஏற்கனவே பலத்த காற்று மற்றும் மழையினால் அங்கு வெள்ளம் ஏற்படத் தொடங்கியுள்ளது. சாலைகளில் கடல்நீர் புகுந்துள்ளது.இந்த சூறாவளி வியாழன் இரவு முதல் சனிக்கிழமை வரை பெருமழையை உண்டாக்கி கிழக்குக் கடலோரப் பகுதிகளை வெள்ளத்தால் ஆக்கிரமிக்கும் என்று சமீபத்திய வானிலை ஆய்வுகள் கூறுகின்றன.சூறாவளிக் …

Read More »