Home / INDIAN NEWS

INDIAN NEWS

சந்தன கடத்தல் வீரப்பன் கூட்டாளிகள் 9 பேர் விடுதலை

நடிகர் ராஜ்குமார் கடத்தல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சந்தன கடத்தல் வீரப்பன் கூட்டாளிகள் 9 பேரையும் விடுதலை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2000 ம் ஆண்டு கன்னட நடிகர் ராஜ்குமார் சந்தனக்கடத்தல் வீரப்பன், அவனது கூட்டாளிகள், 14 பேர், துப்பாக்கி முனையில் ராஜ்குமாரை கடத்தினர் பின்னர் 108 நாட்கள் கழித்து அவர் விடுவிக்கப்பட்டார். இன்ஸ்பெக்டர் லட்சுமணசாமி, வீரப்பன் மற்றும் கூட்டாளிகள் மீது வழக்குப்பதிவு செய்தார். வயது முதிர்வால் ராஜ்குமார் இறந்தார். 2004ல் …

Read More »

நாளைய தமிழகத்தை உருவாக்கும் வலிமை மாணவர்களிடம்! கமல்

நாளை பற்றிய சிந்தனையை மாணவர்கள் சிந்திக்க வேண்டும் இளைஞர்கள் சிந்திக்க வேண்டும். இளைஞர்கள் பங்கு அரசியலுக்கு தேவை. நான் மட்டும் அரசியலுக்கு வந்தால் போதாது. மாணவர்களாகிய நீங்களும் அரசியலுக்கு வர வேண்டும். என் மக்கள், என் தமிழகம் என்று அனைவரும் நினைத்து பாடுபட வேண்டும். மாணவர்கள் அரசியல் புரிந்து கொள்வார்கள் என்று அரசியல்வாதிகளுக்கு பயம் வந்து விட்டது. நாளைய தமிழகத்தை உருவாக்கும் வலிமை உங்களிடம் உள்ளது. அதனை மறந்து விடாதீர்கள். …

Read More »

விழுப்புரத்தில் கார் கடத்தல்

கணேசனை விமான நிலையத்தில் இறக்கிவிட்டு கிறிஸ்டோபர் டேனியல் மட்டும் காரில் மீண்டும் மதுரைக்கு புறப்பட்டார். தாம்பரம் பஸ்நிறுத்தம் அருகே வந்தபோது அங்கு 4 வாலிபர்கள் நின்று கொண்டிருந்தனர். அவர்கள் கார் டிரைவர் கிறிஸ்டோபர் டேனியலிடம் நாங்கள் விழுப்புரம் செல்ல வேண்டும். எங்களை அங்கு இறக்கி விடுங்கள் என்றனர். அதற்கு அவர் சம்மதம் தெரிவித்தார். பின்பு அந்த 4 வாலிபர்களும் காரில் ஏறினர். அவர்கள் தலா 150 ரூபாய் கிறிஸ்டோபர் டேனியலிடம் …

Read More »

தூத்துக்குடி பெட்ரோலிய குழாய் திட்டத்திற்கு இடைக்கால தடை

  தூத்துக்குடி பெட்ரோலிய குழாய் திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்த இடைக்கால தடை விதித்து மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. எண்ணூர் இல் முன்னரே தெரிவிக்காமல் நிலங்களை கையகப்படுத்துவதால் தடை விதிக்க கோரி தனியார் சரக்கு அதிகாரி வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து தூத்துக்குடி சில்கான்பட்டியில் நிலங்களை கையகப்படுத்த இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.

Read More »

ஒடிசாவின் பூரி கடற்கரையில் 20 அடி – விநாயகர் சிலை

ஒடிசாவின் பூரி கடற்கரையில் 20 அடி – விநாயகர் சிலை ஒடிசாவின் பிரபல மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக் , ஒடிசாவின் பூரி கடற்கரையில் 20 அடியில் விநாயகர்மணல் சிற்பத்தை உருவாக்கி அசத்தியுள்ளார்.சுதர்சன் பட்நாயக் உருவாக்கும் மணல் சிற்பங்கள் இந்தியளவில் பிரபலமானவை.பிளாஸ்டிக் பொருட்களை ஒழித்து, பசுமையை வலியுறுத்தும் வகையில் இந்த விநாயகரின் சிலை உருவாக்கப்பட்டுள்ளது

Read More »

பி.எஸ்.எல்.வி – சி42 ராக்கெட் விண்ணில் பாய தயார்

பி.எஸ்.எல்.வி – சி42 ராக்கெட் விண்ணில் பாய தயார் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தற்போது பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்டை வரும் 16ம் தேதி விண்ணில் ஏவுவதற்காக இறுதி பணிகளை மேற்கொண்டு வருகிறது. ராக்கெட்டில் 800 முதல் 1,000 கிலோ எடைகொண்ட பூமி கண்காணிப்பு செயற்கைகோகள் செலுத்தப்பட உள்ளது . பூமி இந்த செயற்கைக்கோள் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தது. செயற்கைக்கோள்கள், புவி அமைப்பு, காலநிலை, நில மேற்பரப்பில் ஏற்படும் மாற்றங்கள் …

Read More »