Home / KILINOCHCHI NEWS

KILINOCHCHI NEWS

கிளிநொச்சியில் பாடசாலை மாணவிகள் மயக்கம்

கிளிநொச்சியில் பாடசாலை மாணவிகள் மயக்கம் கிளிநொச்சி ஸ்கந்தபுரம் 2 பாடசாலையில் கல்விகற்க்கும் மாணவிகள் 3 பேர் பிஸ்கட் உண்ட நிலையில் காலை 10 .45 மயங்கி விழுந்துள்ளனர் அதனையடுத்து பாடசாலை நிர்வாகம் நோயாளர் காவுவண்டியை அழைத்து வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.பாடசாலைக்கு வரும் வழியிலேயே வீதிக்கடை ஒன்றில் பிஸ்கட் வாங்கியதாக தெரிவித்துள்ள மாணவிகள் வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருகின்றனர் ஒருவர் தரம் 7 ம் மற்றவர்கள் தரம் 3 இலும்கல்விகற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது

Read More »