Home / LOCAL NEWS

LOCAL NEWS

இலங்கையில் சர்வதேச மனித உரிமைகள்

சர்வதேச மனித உரிமைகள் நாளான இன்று காணமால் ஆக்கப்பட்டவருக்கானபோராட்டம் 643 நாளாக இன்றும்  தொடர்கிறது. இரணைமடுக் குளத்தில் காணப்பட்ட இலங்கையின் முதலாவது பிரதமர் டி.எஸ். சேனநாயக்கவின் பெயர் பொறிக்கப்பட்ட நினைவுக் கல்லை மீளவும் அதே பகுதியில் வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தைக் கலைக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்ட வர்த்தமானிக்கு இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், பாராளுமன்றத்தைக் கூட்டி நீதிமன்றத்திற்கு அவதூறு செய்ததாகத் தெரிவித்து சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுத் …

Read More »

இலங்கை அரசியல் பொம்மலாட்டங்கள் …………….

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ஒருவரையே பொது வேட்பாளராகக் களமிறக்கப் போவதாக அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் நவீன் திசாநாயக்க குறிப்பிட்டார். பாராளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு ஆளும் கட்சி பிரதிநிதிகள் இன்று (21) நியமிக்கப்படவுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. யாழ். மாநகர சபை உறுப்பினராக விஸ்வலிங்கம் மணிவண்ணன் செயற்படுவதற்கு தடை விதித்து மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு தொடர்பில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

Read More »

சஜித் அடுத்த ஜனாதிபதி யா ???…….

tamillivenews.com

ஐக்கிய தேசிய கட்சின் சார்பில் சஜித் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதாக  ரணில் தெரிவிப்பு. நாளைய தினம் புதிய பிரதமராக சஜித் பிரேமதாசாவை தறிவிக்கலாம் என்ற எதிர்பார்ப்பும் மக்களிடம் உள்ளது .    

Read More »

இலங்கை சர்க்கார் சடுகுடு ஆடம்

     இன்று மாலை 5 மணிக்கு இடம்பெற்ற சந்திப்பில்  சந்திப்பில்   சபாநாயகர் கரு ஜயசூரிய கலந்துகொள்ள வில்லை . இன்றைய கூட்டத்தில் மக்கள விடுதலை முன்னணி கலந்து கொள்வதில்லை என கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் நளிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டுள்ளார். இன்று மாலை 5 மணிக்கு இடம்பெற்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் சந்திப்பின் பின் தெரிவித்த கருத்து  ஐக்கிய தேசிய கட்சி மீண்டும் பெருன்பான்மை நிரூபிக்க சவால் .

Read More »

பாராளுமன்றத்தில் இன்று மிளகாய் நீராடம்

பாராளு மன்ற வரம்புகள் மிறி பாராளுமன்ற உறுப்பினர்கள் நடந்து கொள்கின்றனர் . இன் நிலையில் எதிர்க்கட்சி தலைவர் சமதர் பெரும்பான்மை இல்லாத பிரதமர் மகிந்த தேவை இல்லை என்றும் , பெரும்பான்மை இல்லா அமைச்சரவை தேவை இல்லை என்கிறார். பாராளுமன்றத்தில் இடம் பற்ற அமளி துமளி யால் பாராளுமன்றம் எதிர் வரும் 10/12/2018 வரை ஒத்திவைக்க பட்டாளத்து .

Read More »

கஜா புயலின் தாக்கங்கள்

   

Read More »

மைத்திரியின் நடவடிக்கையால் இலங்கைக்கு பெரும் ஆபத்து

ஐரோப்பிய ஒன்றியம் இலங்கை அரசுக்கு எதிராக கடும் நடவடிக்கை ஒன்றை எடுக்க திட்டம் தீட்டியுள்ளது என்பது தெரிய வருகிறது. இது பொருளாதார தடையாக அல்லது ஐரோப்பிய நாடுகளுக்குள் செல்ல மைத்திரிக்கு விசா வழங்க தடை செய்யும் நடவடிக்கையாக இருக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. பிரித்தானியா , பிரான்ஸ் மற்றும் பிரேசில் ஆகிய நாடுகள் கொடுத்துள்ள அழுத்தம் காரணமாக இந்த முடிவை ஐரோப்பிய ஒன்றியம் எட்டலாம் என்ற நிலை தோன்றியுள்ளது. இருப்பினும் …

Read More »

பூநகரி யுவதி ஒட்டுசுட்டான் காட்டுப்பகுதியில் மயங்கிய நிலையில் மீட்பு!

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் வெள்ளிமலை ஏற்றக் காட்டுப்பகுதியில் பெண் ஒருவர் கை வெட்டப்பட்டு மயங்கிய நிலையில் காணப்படுவதாக முள்ளியவளை பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது. கிளிநொச்சி பூநகரியினை சேர்ந்த 24 வயதுடை யுவதி ஒருவரே இவ்வாறு மயங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் குறித்த யுவதியை மீட்டு முல்லைத்தீவு மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.மேலும் சம்பவ இடத்தில் இருந்து கடிதம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு மீட்கப்பட்ட கடிதத்தின் …

Read More »

கொழும்பில் பல பாகங்களிலும் பட்டாசு வெடியோசைகள்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிரான வர்த்தமானியை ரத்துச் செய்த உயர் நீதிமன்றம் அதற்கு இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்திருக்கின்ற நிலையில் கொழும்பில் பல பாகங்களிலும் பட்டாசு வெடியோசைகள் வானைப் பிளக்குமளவுக்கு அதிர்ந்துகொண்டிருபதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார் ஐக்கிய தேசியக்கட்சி ஆதராளர்களே இந்த தீர்ப்பை வரவேற்குமுகமாக வெடிகொழுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது . இதேவேளை உயர் நீதிமன்றத் தீர்ப்பு வெளியாகியுள்ள நிலையில் நாளைய தினம் நாடாளுமன்றம் பத்துமணிக்கு கூடப்படவுள்ளது

Read More »

நாளைபாராளுமன்றம் கூடுகிறது

நாளை (14 நவ) காலை 10 மணிக்கு பாராளுமன்றம் கூடுகிறது என்றும், நவம்பர் 4 அன்று ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தல் இலக்கம் 2095/50-சபாநாயகர் அலுவலகம்

Read More »