Home / LOCAL NEWS (page 2)

LOCAL NEWS

பூநகரி யுவதி ஒட்டுசுட்டான் காட்டுப்பகுதியில் மயங்கிய நிலையில் மீட்பு!

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் வெள்ளிமலை ஏற்றக் காட்டுப்பகுதியில் பெண் ஒருவர் கை வெட்டப்பட்டு மயங்கிய நிலையில் காணப்படுவதாக முள்ளியவளை பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது. கிளிநொச்சி பூநகரியினை சேர்ந்த 24 வயதுடை யுவதி ஒருவரே இவ்வாறு மயங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் குறித்த யுவதியை மீட்டு முல்லைத்தீவு மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.மேலும் சம்பவ இடத்தில் இருந்து கடிதம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு மீட்கப்பட்ட கடிதத்தின் …

Read More »

கொழும்பில் பல பாகங்களிலும் பட்டாசு வெடியோசைகள்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிரான வர்த்தமானியை ரத்துச் செய்த உயர் நீதிமன்றம் அதற்கு இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்திருக்கின்ற நிலையில் கொழும்பில் பல பாகங்களிலும் பட்டாசு வெடியோசைகள் வானைப் பிளக்குமளவுக்கு அதிர்ந்துகொண்டிருபதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார் ஐக்கிய தேசியக்கட்சி ஆதராளர்களே இந்த தீர்ப்பை வரவேற்குமுகமாக வெடிகொழுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது . இதேவேளை உயர் நீதிமன்றத் தீர்ப்பு வெளியாகியுள்ள நிலையில் நாளைய தினம் நாடாளுமன்றம் பத்துமணிக்கு கூடப்படவுள்ளது

Read More »

நாளைபாராளுமன்றம் கூடுகிறது

நாளை (14 நவ) காலை 10 மணிக்கு பாராளுமன்றம் கூடுகிறது என்றும், நவம்பர் 4 அன்று ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தல் இலக்கம் 2095/50-சபாநாயகர் அலுவலகம்

Read More »

பாராளுமன்றம் கூட்டப்படலாம்? இடைக்கால தடை உத்தரவு

நாடாளுமன்றத்தை கலைத்த ஜனாதிபதியின் உத்தரவிற்கு உயர்நீதிமன்றம் இடைக்கால தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது. மூன்று நீதிபதிகளை கொண்ட ஆயம் சற்று முன்னர் இந்த உத்தரவை விதித்தது. கடந்த 09ம் திகதி விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றின் மூலம், இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் எட்டாவது நாடாளுமன்றத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலைத்திருந்தார். 19வது அரசியலமைப்பு திருத்தத்தின் பிரகாரம், நான்கரை வருடங்களின் முன்னர் நாடாளுமன்றத்தை ஜனாதிபதியால் கலைக்க முடியாதென குறிப்பிடப்பட்டதன் பிரகாரன், ஜனாதிபதியின் வர்த்தமானி …

Read More »

தேர்தல் காலத்தில் விடுதலை புலிகள் பிரதமருடன் கைகோர்க்க இருத்தனாராம் !!!!

தேர்தலின் பொது இரு முறை என்னோடு உடன் பாடு செய்து கொள்ள  விடுதலை புலிகள்   முயாண்டனர் எனினும் நான் கட்டமையாக நிராகரித்தேன் . என்ன ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்

Read More »

நூவரலிய உலக முடிவில் விழுந்த பெண் மரணம்

ஒட்டன் சமவெளி இருக்கும் உலக முடிவை பார்க்க சென்ற வெளிநாட்டு பெண் பலாங்கெடையில் சடலமாக மீட்பு.

Read More »

பிரதமர் இல்லத்தில் பொதுஜன பெறமுன கட்சி உறுப்பினர்

பிரதமர் மகிந்த ராஜபக்ஷ அவர்கள் இல்லத்தில் இன்று பொதுஜன பெறமுன உறுப்பினர் சந்தித்து பேசினார். அதன் பின் பிரதமர் தான் பொதுஜன பெறமுன ஆதரவு கிடைத்தாக தெரிவித்தார்.

Read More »

சுவிஸ்சர்லாந்து நாட்டில் வாழும் இலங்கை மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

சுவிஸ்சர்லாந்து நாட்டின் எட்வாய்ஸ் விமான சேவைகள் நிறுவனம் இந்த மாத இறுதியில் சூரிச் விமானநிலையத்தில் இருந்து கொழும்பு கட்டுநாயக்க விமானநிலையத்துக்கான நேரடி விமான சேவையை ஆரம்பிக்கவிருக்கிறது என அந்நிறுவனத்தின் ஊழியர்கள் தெரிவிக்கின்றனர் இந்நிலையில் இந்த நிறுவனம் இலங்கை நோக்கிய முதலாவது சேவையை ஆரம்பித்திருக்கிறது இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகளின் நன்மை கருதி எதிர்வரும் ஜனவரி மாதம் சிறப்பு விமான சேவைகளை ஆரம்பிக்கப்போவதாக அந்நிறுவனத்தின் ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்

Read More »

புதிய அமைச்சிகளின் விலை திருத்தங்கள்

எரிபொருள் விலை இன்று நள்ளிரவில் இருந்து குறைக்கப்பட்டுள்ளது 92 ஆக்னேன் விலை ரூ. 145 (155 ரூபாய் செலவு) டீசலின் புதிய விலை ரூ. 116 (ரூ .123 விலையில்) தொலைத்தொடர்பு சேவைகளில் விதிக்கப்பட்டுள்ள அதிக வரியை கருத்தில் கொண்டு 25% தொலைத்தொடர்பு வரி 15% குறைக்கப்படும். -நிதி அமைச்சகம் சலுகை வருமான வரி, தொழில்முறை சேவைகளை வழங்குதல் உட்பட தனிநபர்கள் சேர்க்க 14% நீட்டிக்கப்பட்டது. எனவே, தொழில்முறை சேவைக்கான …

Read More »

முன்னாள் பிரதமரின் விசுவாசிகளுக்கு பறிபோன பதுக்கப்பு நீக்கிய புதிய அமைச்சு

        உயிர்க்கு அச்சுறுத்தல் என்ற போர்வையில் குறித்த பாதுகாப்பை பெற்ற அமைச்ரக்களின் பாதுகாப்பு உடன் அமுலுக்கு வரும் வகையில் நீக்கம்   பாதுகாப்பு பெற்ற அமைச்சரகள் ➤ ரிஷாட் பதுர்தீன் ➤ மனோ கணேசன் ➤ ரவூப் ஹக்கீம் ➤ சுமந்திரன் போன்ற அமைச்சர்கள் பதவி போனது            

Read More »