Home / LOCAL NEWS (page 3)

LOCAL NEWS

தமிழ் மக்களை பிரதிநிதித்துவம் படுத்தும் வகையில் அமைச்சர் பதவிகள்

இலக்கையின் புதிய அமைச்சரவை 01. நிதி மற்றும் பொருளாதார விவகார அமைச்சர் – மகிந்த ராஜபக்ச 02. போக்குவரத்து மற்றும் சிவில் விமான சாவை சேவைகள் அமைச்சர் – நிமல் சிறிபாலடி சில்வா 03.வெளிநாடு அலுவல்கள் அமைச்சர் – சரத் அமுனுகம 04.துறைமுகமாற்று கப்பல் அமைச்சர் – மகிந்த சமரசிக 05.மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சர் – ரஜித்த சியம்பலபிட்டிய 06.உயர் கல்வி மற்றும் கலாசார அமைச்சர் -விஜயதாச …

Read More »

புதிய பிரதமர் தலதா மாளிகை விஜயம்

புதிய பிரதமர் மகிந்த ராஜபக்ச கண்டி தலதா மாளிகைக்கு மதவழிப்பாடில் இன்று

Read More »

சபாநாயகர் கரு ஜயசூரியவின் கருத்து

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் சிறப்பு உரிமைகளை நாடளுமன்றத்தில் நிரூபிக்கும் வரை பாதுகாக்க வேண்டும். 42(4)ஆம் பிரிவின் படி பிரதமருக்கு (ரணில் விக்கிரமசிங்க) பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து சிறப்பு உரிமைகளையும் உறுதிப்படுத்துமாறு ஐக்கிய தேசிய கட்சி சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவிப்பு

Read More »

இலங்கையின் அரசியல் ஊசலாட்டம்

  நேற்று மாலை இலங்கை சோஷலிச குடியரசின் புதிய பிரதமராக முன்னாள் சனாதிபதி மகிந்த ராஜபக்ஷ பதவியேற்று இருந்த நிலையில் அதிரடியாக நடப்பு பிரதமரின் அறிக்கை நாட்டில் ஒரு அரசியல் சலசலப்பை ஏற்றப்படுத்தி இருந்தது. எனினும் தற்போதய நிலையில் நாட்டின் பிரதமர் யார் ? என்ற குழப்பத்தில் மக்கள் அனைவரும்  உள்ளனர் இந்நிலையில் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிலை நிறுத்தி பதவியை தக்கவைத்து கொள்ளும் நிலையில் நாட்டின் பிரதமர்கள் உள்ளனர்.

Read More »

வெள்ளை வான் என்றால் கோத்தபாய ராஜபக்ச

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, வெள்ளை வான் கடத்தல்களை மேற்கொண்டார் என்பது அனைவருக்கும் தெரியும் என அமைச்சர், முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். பிரபல ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தி தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவில் நேற்று வாக்கு மூலமொன்றை அளித்து திரும்பும் போது சரத் பொன்சேகா இந்தக் கருத்தை வெளியிட்டார். அவர் தொடர்ந்தும் கூறுகையில்,கீத் நொயார் மீதான தாக்குதல் …

Read More »

வழக்கு விசாரணை மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது

வடக்கு மாகாண அமைச்சரவை தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றம் கடந்த ஜூன் மாதம் 29ஆம் திகதி வழங்கிய இடைக்கால கட்டளைக்கு எதிராக, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கு இன்று வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. எனினும் வழக்கு விசாரணை அடுத்த மாதம் 19 ஆம் திகதிக்கு மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

Read More »

சீ.வீ.கே.சிவஞானம் மிரட்டல்

வடக்கு மாகாணசபையின் அமைச்சரவையினை தனித்து வைக்க அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தற்போது அதிகாரிகள் பக்கம் அவர் தன் பார்வையினை திருப்பியிருக்கின்றார். அதிகாரிகள் அவதானமாகச் செயற்படவேண்டும். இல்லையேல்; எதிர்காலத்தில் பாரிய பின்விளைவுகளை அதிகாரிகள் சந்திக்க நேரிடுமென எச்சரிக்கை விடுத்துள்ளமாகாணஅவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் இந்த விடயத்தில் அதிகாரிகள் இழைக்கின்ற தவறுகளை எந்தவிதத்திலும் சபை பொறுப்பெடுக்காது என்றும் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு குழப்பங்களுக்கும் முரண்பாடுகளுக்கும் மத்தியில் இருக்கின்ற அமைச்சர்கள் விவகாரம் தற்போது நீதிமன்றிலும் வழக்குத் தொடுக்கப்பட்டு இருக்கின்றது. …

Read More »

நல்லாட்சி அரசாங்கத்துக்கு இரண்டு முகங்கள்

வடகிழக்கில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகப்பணியாளர்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்படவேண்டுமென்ற கோரிக்கை தொடர்பில் ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் ஒன்றிற்கு ஒன்று முரணான தகவல்களை தெரிவித்து சர்வதேச பிரதிநிதிகளின் காதில் பூவைத்துள்ளார் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க. கொழும்பு ஊடக செயற்பாட்டு வெளிப்படுத்துகையின் 20வது ஆண்டு நினைவு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர் வடகிழக்கில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகப்பணியாளர்கள் தொடர்பில் விசாரணைகளினை முன்னெடுக்க ஏதுவாக நாடாளுமன்றில் சட்டமூலமொன்றை கொண்டுவர …

Read More »

ஊரடங்கு உத்தரவை மீறுவோருக்கு 3 இலட்சம் ரூபா அபராதம்

அரசாங்கத்தினால் புதிதாக வரையப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம், கடந்தவாரம் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு மாற்றாக, பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் முன்வைக்கப்பட்டுள்ளது. வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன, 88 பக்கங்களைக் கொண்ட இந்த சட்ட மூலத்தை வர்த்தமானி மூலம் வெளியிட்டுள்ளார். தீவிரவாதம் மற்றும் ஏனைய அதற்குத் துணையான நடவடிக்கைகளில் இருந்து, சிறிலங்காவையும், மக்களையும் பாதுகாக்கும் நோக்கில், இந்தச் சட்டமூலம், அறிமுகப்படுத்தப்படுவதாக கூறப்பட்டுள்ளது. தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தால் அல்லது அதற்கான முயற்சியில் …

Read More »

மத்திய மாகாண பதில் முதலமைச்சராக மருதபாண்டி ராமேஸ்வரன்

மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க அமெரிக்காவிற்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேட்க்கொண்டுள்ளமையை அடுத்து மத்திய மாகாண ஆளுநர் அலுவலகத்தில் , ஆளுநர் பி.பீ. திசாநாயக்க முன்னிலையில் மத்திய மாகாண பதில் முதலமைச்சராக மருதபாண்டி ராமேஸ்வரன் இன்று பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். மத்திய மாகாண தமிழ் கல்வி, தோட்ட உட்கட்டமைப்பு, விவசாய, மீன்பிடி, இந்து கலாசார அமைச்சராக மருதபாண்டி ராமேஸ்வரன் செயற்படுகின்றார். இந்த நிகழ்வில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான …

Read More »