Home / LOCAL NEWS (page 4)

LOCAL NEWS

உலக சந்தையில் மசகு எண்ணெய் அதிரடி விலையேற்றம்

எதிர்வரும் 10 ஆம் திகதி எரிபொருள் விலை அதிகரிப்பதற்கான சாத்தியப்பாடுகள் உள்ளதாக ஏற்கனவே பொருளியல் ஆய்வாளர்கள் தெரிவித்திருந்தமை அடுத்து உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை அதிரடியாக விலையேற்றம் கண்டுள்ளதாக உலக பொருளாதார தகவல்கள் தெரிவித்துள்ளன. இதன்படி, ஒரு பீப்பா மசகு எண்ணெய் 81.20 டொலர்களாக அதிகரித்துள்ளது. w t i ரக ஒரு பீப்பா மசகு எண்ணெய் 72.08 டொலர்களாகவும் உயர்ந்துள்ளது. இரண்டாயிரத்து பதின்நான்காம் ஆண்டுக்குப் பின்னர் முதல் …

Read More »

யாழில் திருடிய குற்றசாட்டில் ஆறு பேர் கைது

யாழில் பெண் ஒருவர் உட்பட ஆறு பேர் திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் எனும் சந்தேகத்தில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சுன்னாகம் , பருத்தித்துறை , வல்வெட்டித்துறை , மற்றும் மானிப்பாய் ஆகிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளிலேயே குறித்த ஆறு பேரும் கைது செய்யப்பட்டனர். நீர் இறைக்கும் இயந்திரத்தை திருடிய குற்றசாட்டில் சாவற்காட்டு பகுதியை சேர்ந்த ஒருவர் மானிப்பாய் பொலிஸாராலும், வீடுகளை உடைத்து நகை, பணம் என்பவற்றை கொள்ளையடித்த குற்றச்சாட்டில் …

Read More »

மஹிந்த ராஜபக்ஷவையும் அவரது குடும்பத்தினரையும் கொலை செய்வதற்கு சதி

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையும் அவரது குடும்பத்தினரையும் கொலை செய்வதற்கு சதி முயற்சி இடம்பெற்றுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கோட்டை மஜிஸ்ட்ரேட் நீதிபதி லங்கா ஜயரத்னவிடம் நேற்று (25) தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்டுள்ள நாமல் குமாரவின் நண்பரான இந்தியரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளிலிருந்து இந்த உண்மைவெளிவந்துள்ளதாகவும் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது. இந்த சதி முயற்சி யார் யாருக்கிடையில் இடம்பெற்றுள்ளமை தொடர்பில், குறித்த இந்தியரிடம் தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Read More »

பொது அமைப்புக்கள் அரசியல் கட்சிகள் இணைந்து உண்ணாவிரதப் போராட்டம்

தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்து இன்று யாழ்ப்பாணத்தில் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது. அநுராதபுரம் சிறைச்சாலையில் கடந்த 10 நாட்களாகத் தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அவர்களில் இருவரது நிலைமை மோசமடைந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இவர்களது உண்ணாவிரதப் போராட்டத்துக்கு ஆதரவாக அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் அடையாள உண்ணாவிரதப் போராட்டமொன்றை நடத்தத் தீர்மானித்துள்ளோம். போராட்டத்தில் அரசியல் கட்சி, இன, மத, …

Read More »

டொலரின்பெறுமதி தொடர்ந்தும் அதிகரிப்பு

இலங்கையில் நிலவும் பொருளாதார நிலைமைக்கு ஏற்ப டொலரின் பெறுமதி அடுத்த ஆண்டின் போது 200 ரூபாவைத் தாண்டக்கூடும் என தெரிவித்துள்ளனர். டொலர் விலை அதிகரிப்பினால் பல நிறுவனங்களும் நட்டமடைந்து சில மூடப்படும் ஆபத்து இருப்பதாகவும்தெரிவிக்கப்படுகிறது இறக்குமதிகளைக் கட்டுப்படுத்திக் கொள்வது டொலர் விலையேற்றத்தைத் தடுப்பதற்கான பிரதான வழிமுறையெனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Read More »

பசில் ராஜபக்ச எதிர்வரும் 10 ம் திகதி இலங்கை வருகிறார்

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ அடுத்த மாதம் மீண்டும் நாடு திரும்பவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பொதுஜன பெரமுனவின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் மற்றும் தேர்தல் ஒன்றுக்கு முகம்கொடுக்கத் தேவையான கூட்டணி சேர்க்கும் பண்ணிகளுக்காகவே வருகின்றார் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன கடந்த 5 ஆம் திகதி மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பசில் ராஜபக்ஷ கலந்துகொள்ளாமை தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் அரசியல் மட்டங்களில் முன்வைக்கப்பட்டன. அரசாங்க தரப்பினர் பசில் ராஜபக்ஷ இந்த எதிர்ப்பு …

Read More »

அமெரிக்காவுக்கு சென்றுள்ளார் மைத்திரிபால சிறிசேன

போர்க்குற்றச்சாட்டுகளில் இருந்து இலங்கை இராணுவத்தை விடுவிக்கும் நோக்குடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமெரிக்காவுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார். ஐ.நா பொதுச்சபையின் 73 ஆவது அமர்வில் கலந்து எதிர்வரும் 25ஆம் திகதி மாலை ஐ.நா பொதுச்சபையில் அவர் உரை நிகழ்த்தவுள்ளார். ஜனாதிபதி ஏற்கனவேசிறிலங்கா படையினருக்கு எதிரான போர்க்குற்றச்சாட்டுகளில் இருந்துஅவர்களை விடுவிப்பதற்கான யோசனைகளை முன்வைக்கப் போவதாக கூறியிருந்தார். இந்தப் பயணத்தின் போது சில உலகத் தலைவர்களுடன் பேச்சுக்களை நடத்தவும் ஜனாதிபதி திட்டமிட்டுள்ளார். போர் குற்றச்சாட்டு …

Read More »

கைதிகளை விடுதலை செய் யாழ்.நகரில் கண்டன ஆர்ப்பாட்டம்

தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யவேண்டும் என்ற கோரிக்கையுடன் இன்று வெள்ளிக்கிழமை காலை மத்திய பேரூந்து நிலையம் முன்பதாக யாழ்.நகரில் கண்டன ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டுள்ளது. அரசியல் கைதிகளின் பெற்றோர் மற்றும் உறவினர்களின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இந்தக் கவனயீர்ப்புப் போராட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி,மார்க்சிசய லெனினிய கட்சி உள்ளிட்ட பல கட்சிகளது பிரதிநிதிகள் பங்கெடுத்திருந்தார்கள் சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு விடுத்த வேண்டுகோளின் பேரில் இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. நாளை சனிக்கிழமை …

Read More »

இராணுவப் புலனாய்வின் கட்டளை அதிகாரி லெப் கேணல் ஏரந்த பீரிஸ் கைது

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல் ஆக்கப்பட்ட வழக்கில் இராணுவப் புலனாய்வின் கட்டளை அதிகாரியான லெப் கேணல் ஏரந்த பீரிஸ் கைது செய்யப்பட்டுள்ளார் குற்றப் புலனாய்வுப் பிரிவு தலைமையகத்துக்கு நேற்று பிற்பகல் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்த லெப்.கேணல் ஏரந்த பீரிஸ், பின்னர் கைது செய்யப்பட்டார் என்று சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்தார். 2010ஆம் ஆண்டு ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பாக, சிறிலங்கா இராணுவப் புலனாய்வு …

Read More »

சர்வதேசத்திடம் வசமாக மாட்டிக்கொள்ளப்போகும் இலங்கை அரசு

சரணடைந்த தளபதி ரமேஷ் ஐ தமிழீழ விடுதலைப்புலிகள் சுட்டுக் கொண்டதாக முன்னாள் அமைச்சர் எஸ் .பி .திசாநாயக்க தெரிவித்துள்ளார் இராணுவத்திடம் சரணடைந்த தளபதி ரமேஷ் கொல்லப்பட்டதாக முன்னர் தெரிவித்ததை மீண்டும் சோற்றுக்குள் பூசணிக்காயை மறப்பதுபோல் மறைத்து விடுதலைப்புலிகள் மீது குற்றம் சுமத்தியுள்ளார் இவரின் கருத்தை தொடர்ந்து யுத்தத்தை நிறைவு செய்த அரசு தாங்கள் மாட்டிக்கொள்ள நேரிடும் என்பதை அறிந்து இவருக்கு கொடுத்த அழுத்தத்தை தொடர்ந்து தான் அவ்வாறு தெரிவிக்கவில்லை எனவும் …

Read More »