Home / LOCAL NEWS (page 7)

LOCAL NEWS

வெளிநாட்டில் வாழும் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

tamilfastnews-இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்துள்ளது. இன்று டொலரின் விற்பனை விலை 164 ரூபாவாகக் காணப்படுகின்றது சுவிஸ் நாட்டின் பெறுமதி 170 ஆக மாறியுள்ளது கடந்த காலங்களை விட இந்த வருடம் மிகவும் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தொடங்கியுள்ளது. 163,79  Sri Lankan Rupee  

Read More »

ஜனாதிபதியின் பிரதிநிதியாக மஹிந்த சமரசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்

ஜனாதிபதியின் பிரதிநிதியாக மஹிந்த சமரசிங்க நியமிக்கப்பட்டுள்ளார் ஏற்றக்கனவே ஜனாதிபதியால் அரசியலமைப்பின் பிரதிநிதியாக நியமிக்கப்பட்ட சம்பிக்க ரணவக்கவின் பதவிக்காலம் முடிவடைந்ததால் குறித்த உறுப்பினர் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

Read More »