Home / MEDICAL NEWS

MEDICAL NEWS

விடை தேறிய மருத்துவ ரகசியம்

          அதிக வெயில் நாட்கள் வயலென்ஸ் க்கு ஒரு காரணம். இஸ்ரேலை சேர்ந்த பென் கூரியன் யுனிவர்சிட்டியின் ஆராய்சியாளர்கள் கூற்றுப்படி, வெயில் காலங்களில் உடலில் செரோடோனின் அளவு மாற்றம் ஏற்படுவதாக சொன்னார்கள். அந்த கால கட்டங்களில் 2 – 3 மடங்கு அதிகமாக குற்றங்கள் அதிகரிக்கிறது கிட்டப் பார்வை (Myopia is a sign of intelligence)க்கும் அறிவு முதிர்ச்சிக்கும் சம்பந்தம் ஹாங்காங் பல்கலைகழக …

Read More »