Home / SPORTS NEWS

SPORTS NEWS

ஷரினா வில்லியம்

    சந்தேகமே இல்லை… 21-ம் நூற்றாண்டின் தலைசிறந்த டென்னிஸ் வீராங்கனை செரீனாதான். 14 வயதானபோதே புரஃபஷனல் டென்னிஸ் அரங்கினுள் நுழைந்தார். “தரவரிசையில் 200-வது ரேங்குக்கு மேல் இருக்கும் எந்த ஆணையும் எங்களால் வீழ்த்திட முடியும்” என்று தன் சகோதரி வீனஸோடு இணைந்து 16 வயதிலேயே சவால்விட்டவர் இவர். அன்று அந்த சவாலில் தோற்றிருந்தார். ஆனால், இந்த இருபது ஆண்டுகளில் பல ஆண் வீரர்களே வியக்கும் வகையில், 39 கிராண்ட்ஸ்லாம் …

Read More »

ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடர் இம்முறை ஐக்கிய அரபுராச்சியத்தில்

TAMILFASTNEWS-ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடர் இம்முறை ஐக்கிய அரபுராச்சியத்தில் முதல் போட்டியில் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் நாளை மோதவுள்ளன. ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரில் சாம்பியனான பெருமை சுனில் கவாஸ்கர் தலைமையிலான இந்திய அணிக்கு உள்ளது இம் முறை தொடரில் இலங்கை நடப்பு சாம்பியனாக காலம் இறங்குகிறது. இலங்கையும் பங்களாதேஷூம் மோதும் முதல் போட்டி துபாயில் இலங்கை நேரப்படி நாளை மாலை 5 மணியளவில் ஆரம்பமாகவுள்ளது. இந்த மைதானத்தில் …

Read More »

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் நிதி மோசடி

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் நிதி மோசடி இங்கிலாந்து அணியுடனான போட்டி ஔிப்பரப்பு உரிமையுடன் தொடர்புபட்ட சுமார் 5 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான பணத்தை கிரிக்கெட் நிறுவனத்தன் நிதிப் பிரிவின் தலைமை அதிகாரி ஒருவரின் தனிப்பிட்ட வௌிநாட்டு கணக்கொன்றில் வைப்பிலிடுமாறு அறிவிக்கப்பட்டிருந்ததாக கிரிக்கெட் நிறுவனத்தின் உள்ளக தகவல்கள தெரிவிக்கின்றன. போட்டி ஔிப்பரப்பை மேற்கொள்ளும் நிறுவனம் இது தொடர்பில், இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியிடம் தகவல்களை கோரியுள்ளது.

Read More »