Home / TECHNO NEWS

TECHNO NEWS

ஒளி தந்து இருளில் மூழ்கிய காவியம் …………..எடிசன் ………….

    அமெரிக்காவில் இரும்புத் தாதுவுக்குத் தேவையும் விலையும் மிக அதிகமாக இருந்ததால், பாறைகளில் இருந்து இரும்புத் தாது பிரித்தெடுக்கும் கண்டுபிடிப்பில், 1897-ம் வருடம் இறங்கினார் எடிசன். அவரது கண்டுபிடிப்பைச் செயல்படுத்த பெரிய நிறுவனங்கள் முன்வந்தன. ஆனால், அவற்றை நிராகரித்து தனது முழு செல்வத்தையும் முதலீடுசெய்து சொந்தமாகத் தொழிற்சாலை தொடங்கினார் எடிசன். மலைகளை உடைக்க, உடைத்த பாறைகளைக் கற்களாக்க, கற்களை மணலாக்க, மணைலப் பிரிக்க என எல்லாவற்றுக்கும் பெரிய அளவில் …

Read More »

விரைவில் கேமிங் ஸ்மார்ட்போனினை அறிமுகம்

நோக்கியா நிறுவனம் விரைவில் புதிய கேமிங் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்யலாம் என தகவல் வெளியாகியுள்ளது. ஹானர், அசுஸ், சியோமி, ரேசர் மற்றும் சாம்சங் போன்ற நிறுவனங்கள் ஏற்கனவே கேமிங் ஸ்மார்ட்போனினை இதுவரை அறிமுகம் செய்துள்ளன. அந்த வரிசையில் விரைவில் நோக்கியாவும் இணையும் என தெரியவருகிறது நோக்கியா வகையை கைப்பற்றிய H .M .D . குளோபல் நிறுவனம் பல்வேறு தொழில்நுட்பங்களை பயன்படுத்தி வருகிறது. ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனினை கேமிங் அம்சங்களுடன் அறிமுகம் …

Read More »

பி.எஸ்.எல்.வி – சி42 ராக்கெட் விண்ணில் பாய தயார்

பி.எஸ்.எல்.வி – சி42 ராக்கெட் விண்ணில் பாய தயார் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தற்போது பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்டை வரும் 16ம் தேதி விண்ணில் ஏவுவதற்காக இறுதி பணிகளை மேற்கொண்டு வருகிறது. ராக்கெட்டில் 800 முதல் 1,000 கிலோ எடைகொண்ட பூமி கண்காணிப்பு செயற்கைகோகள் செலுத்தப்பட உள்ளது . பூமி இந்த செயற்கைக்கோள் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தது. செயற்கைக்கோள்கள், புவி அமைப்பு, காலநிலை, நில மேற்பரப்பில் ஏற்படும் மாற்றங்கள் …

Read More »